Tamil Dictionary 🔍

தகம்

thakam


எரிவு ; சூடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூடு. (W.) 1. Heat ; எரிவு. (சது.) 2. Combustion, burning;

Tamil Lexicon


s. heat, உஷ்ணம்; 2. burning, எரிவு.

J.P. Fabricius Dictionary


, [takam] ''s.'' Heat, உஷ்ணம். 2. Com bustion, burning, எரிவு; [''ex Sa. Dahat.]'' (சது.) ''(p.)'' Compare தகனம்.

Miron Winslow


takam,
n. dah.
1. Heat ;
சூடு. (W.)

2. Combustion, burning;
எரிவு. (சது.)

DSAL


தகம் - ஒப்புமை - Similar