Tamil Dictionary 🔍

பகம்

pakam


ஐசுவரியம் , வீரியம் , புகழ் , திரு , ஞானம் , வைராக்கியமென்னும் அறுகுணம் ; பெண்குறி ; கொக்கு ; குயில் ; காண்க : கொக்குமந்தாரை ; காக்கட்டான்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற அறுகுணங்கள். (பாரதவசனம். அநுசா.பக். 935.) 1. The six attributes, aicuvariyam, vīriyam, pukaḻ, tiru, āṉam, vairākkiyam; பெண்குறி. (திவா.) 2. Pudendum muliebre; See காக்கட்டான். (தைலவ, தைல, 76.) 4. Mussell-shell creeper. குயில். (நாமதீப. 243.) 2. Cuckoo; See கொக்குமந்தாரை. (மலை) 3. Taper-pointed mountain ebony. கொக்குவகை. (திவா.) 1. A kind of heron;

Tamil Lexicon


s. pudendum muliebre, பெண்குறி; 2. the stork, கொக்கு; 3. divine perfection embracing six particulars:- அவாவின்மை, absence of desire; 2. ஈசுரத்தன்மை; omnipotence; 3. கீர்த்தி, fame; 4. செல்வம், felicity; 5. ஞானம், wisdom & 6. வீரியம், power.

J.P. Fabricius Dictionary


, [pakam] ''s.'' Pudendum muliebre, பெண் குறி. 2. Divine perfection, usually consi dered as embracing six particulars: 1. அவா வின்மை, absence of desire: 2. ஈசுரத்தன்மை, omnipotence; 3. கீர்த்தி, fame; 4. செல்வம், felicity; 5. ஞானம், wisdom; 6. வீரியம், power. W. p. 61. B'HAGA. 7. The stork or paddy bird, கொக்கு.

Miron Winslow


pakam
n. bhaga.
1. The six attributes, aicuvariyam, vīriyam, pukaḻ, tiru, njāṉam, vairākkiyam;
ஜசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற அறுகுணங்கள். (பாரதவசனம். அநுசா.பக். 935.)

2. Pudendum muliebre;
பெண்குறி. (திவா.)

pakam
n. baha.
1. A kind of heron;
கொக்குவகை. (திவா.)

2. Cuckoo;
குயில். (நாமதீப. 243.)

3. Taper-pointed mountain ebony.
See கொக்குமந்தாரை. (மலை)

4. Mussell-shell creeper.
See காக்கட்டான். (தைலவ, தைல, 76.)

DSAL


பகம் - ஒப்புமை - Similar