Tamil Dictionary 🔍

பேதகம்

paethakam


மனவேறுபாடு ; தன்மை வேறுபாடு ; வஞ்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனவேறுபாடு. 1. Difference, disagreement, variance, discord; தன்மை வேறுபாடு. உயிரை மாய்த்தோ பேதகம் புரிவீர் (குற்றா. தல. தருமசா. 118). 2. Change; transformation; வஞ்சனை. Loc. 3. Deceit;

Tamil Lexicon


பேதம், s. difference வேற் றுமை; 2. disagreement, discord பிரிவினை; 3. division, வகுப்பு. பேதகம் (பேதம்) பண்ண, to make difference or division. பேதக்காரர், schismatics, heretics. பேதாபேதகம், diversity, similarity and dissimilarity; 2. the union of separable things as soul and body.

J.P. Fabricius Dictionary


, [pētakam] ''s.'' Difference, disagreement, variance, discord, பேதம். W. p. 627. B'HEDAKA. ''(c.)''

Miron Winslow


pētakam
n. bhēdaka.
1. Difference, disagreement, variance, discord;
மனவேறுபாடு.

2. Change; transformation;
தன்மை வேறுபாடு. உயிரை மாய்த்தோ பேதகம் புரிவீர் (குற்றா. தல. தருமசா. 118).

3. Deceit;
வஞ்சனை. Loc.

DSAL


பேதகம் - ஒப்புமை - Similar