பண்புகொள்பெயர்
panpukolpeyar
பண்புச்சொல் தழுவிய பெயர் ; பண்படியாகப் பிறந்த பெயர்ச்சொல் ; பண்பியைக் குறிக்கும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்பியைக் குறிக்கும் பெயர். பிறந்த வழிக் கூறலும் பண்புகொள் பெயரும் (தொல். சொல்.115). 3. Word of quality denoting the object which has the quality; பண்புச்சொல் தழுவிய பெயர். பண்புகொள் பெயர்க்கொடை (தொல். சொல். 18). 1. Noun qualified by an adjective denoting quality, as ceāyiṟu; பண்படியாகப் பிறந்த பெயர்ச்சொல். (தொல். எழுத். 482, உரை.) 2. Concrete noun derived from a quality, as kariyatu;
Tamil Lexicon
paṇpu-koḷ-peyar,
n. id. +.
1. Noun qualified by an adjective denoting quality, as cenjnjāyiṟu;
பண்புச்சொல் தழுவிய பெயர். பண்புகொள் பெயர்க்கொடை (தொல். சொல். 18).
2. Concrete noun derived from a quality, as kariyatu;
பண்படியாகப் பிறந்த பெயர்ச்சொல். (தொல். எழுத். 482, உரை.)
3. Word of quality denoting the object which has the quality;
பண்பியைக் குறிக்கும் பெயர். பிறந்த வழிக் கூறலும் பண்புகொள் பெயரும் (தொல். சொல்.115).
DSAL