Tamil Dictionary 🔍

விட்டவாகுபெயர்

vittavaakupeyar


இலக்கணை மூன்றனுள் சொல்லப்பட்ட சொல்லின் பொருளை இயைபின்மையால் கைவிட்டு அச்சொல்லிற்கு வேறுபொருள் கொள்ளுமாறு நிற்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See விட்டலக்கணை. (W.)

Tamil Lexicon


viṭṭa-v-ākupeyar
n. id.+.
See விட்டலக்கணை. (W.)
.

DSAL


விட்டவாகுபெயர் - ஒப்புமை - Similar