Tamil Dictionary 🔍

ஆகுபெயர்

aakupeyar


ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றென்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.) A name or word, which by long usage is secondarily applied to denote something connected with the thing originally denoted by it;

Tamil Lexicon


āku-peyar
n. ஆகு-+. (Gram.)
A name or word, which by long usage is secondarily applied to denote something connected with the thing originally denoted by it;
ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு சம்பந்தமுடைய மற்றென்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர். (நன். 290.)

DSAL


ஆகுபெயர் - ஒப்புமை - Similar