பணவெடை
panavetai
நான்கு குன்றிமணி அல்லது அரைக்கால் வராகன் எடையுள்ள பொன்னிறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குன்றிமணி அல்லது அரைக்கால் வராகனெடையுள்ள பொன்னிறை. (W.) Goldmith's weight = 4 kuṉṟi-maṇi = 1/8 varākaṉeṭai;
Tamil Lexicon
paṇa-v-eṭai,
n. பணம் +.
Goldmith's weight = 4 kuṉṟi-maṇi = 1/8 varākaṉeṭai;
குன்றிமணி அல்லது அரைக்கால் வராகனெடையுள்ள பொன்னிறை. (W.)
DSAL