பணிவிடை
panivitai
குற்றேவல் ; திருப்பணி ; வேலை ; கட்டளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறறேவல். பணிவிடை • வானவர்புரிய (குற்றா. தல. மூர்த்தி. 10). 1. Service; திருப்பணி. பொருடனை . . . பணிவிடைக்குரித் தாக்கிய பெருமான் (உபதேசகா. சிறப்புப். 10). 2. Temple service; temple construction; தொழில். 3. Work, business, occupation, office, work of an artist; கட்டளை. இறைவவிப்பணிவிடை தருக (பாரத. வேத். 32). 4. Commission, order, command;
Tamil Lexicon
s. see under, பணி v.
J.P. Fabricius Dictionary
, [pṇiviṭai] ''s.'' Service, employment of a servant, dependent, &c., குற்றேவல். 2. Work, business, occupation, office, work of an artist, வேலை. 3. Commission, errand, orders, command, கட்டளை; [''ex'' பணி, ''v.''] --''Note.'' This word is often used in compliment, as என்னபணிவிடை, what commands, what service can I render?
Miron Winslow
paṇi-viṭai,
n. •பணி+விடு-.
1. Service;
குறறேவல். பணிவிடை • வானவர்புரிய (குற்றா. தல. மூர்த்தி. 10).
2. Temple service; temple construction;
திருப்பணி. பொருடனை . . . பணிவிடைக்குரித் தாக்கிய பெருமான் (உபதேசகா. சிறப்புப். 10).
3. Work, business, occupation, office, work of an artist;
தொழில்.
4. Commission, order, command;
கட்டளை. இறைவவிப்பணிவிடை தருக (பாரத. வேத். 32).
DSAL