பண்டை
pantai
பழைமை ; முற்காலம் ; கல்வி ; அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கல்வி. 2. Learning; பழமை. பண்டைப் பிறவிய ராகுவர் (மணி.•11, 33). 1. Oldness; antiquity; அசப்பியமொழி. Loc. Indecent language; முற்காலம். தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே (புறநா.10). 2. Former time, previous time; ஞானம். 1. Knowledge;
Tamil Lexicon
adj. (poetical form of பண்டு) old, ancient, பழைய.
J.P. Fabricius Dictionary
, [pṇṭai] ''adj.'' [''poctic form of'' பண்டு.] Old, ancient, former, முந்தின. 2. ''s.'' As பண்டு. பண்டையைப்போல. As formerly.
Miron Winslow
paṇṭai,
n. பண்டு.
1. Oldness; antiquity;
பழமை. பண்டைப் பிறவிய ராகுவர் (மணி.•11, 33).
2. Former time, previous time;
முற்காலம். தண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே (புறநா.10).
paṇṭai,
n. T. baṇdu.
Indecent language;
அசப்பியமொழி. Loc.
paṇṭai,
n. paṇdā. (யாழ். அக.)
1. Knowledge;
ஞானம்.
2. Learning;
கல்வி.
DSAL