Tamil Dictionary 🔍

பணவை

panavai


பரண் ; கழுகு ; பேய் ; அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவு. (அக. நி.) 4. Measure; பேய். (சூடா.) 3.Devil; கழுகு. (பிங்.) 2. Eagle; பரண். ஆசினிப்பணவை யேறி (கலித். 41). 1. Watch-tower; loft

Tamil Lexicon


s. an eagle, கழுகு; 2. a raised stage for watching a field, பரண்; 3. a shelf, தாங்குபலகை.

J.P. Fabricius Dictionary


கழுகு, பரண்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pṇvai] ''s.'' An eagle, கழுகு. 2. A raised stage for watching a field, பரண். (சது.) 3. A shelf, தாங்குபலகை.

Miron Winslow


paṇavai,
n.
1. Watch-tower; loft
பரண். ஆசினிப்பணவை யேறி (கலித். 41).

2. Eagle;
கழுகு. (பிங்.)

3.Devil;
பேய். (சூடா.)

4. Measure;
அளவு. (அக. நி.)

DSAL


பணவை - ஒப்புமை - Similar