பணவிடை
panavitai
அஞ்சல்வழி விடுக்கும் பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பணவெடை. (கணக்கதி. பக். 28.)
Tamil Lexicon
, ''s.'' A small weight of gold, the ninth of a pagoda, also the twelfth of a கழஞ்சு. பணமில்லாதவன்பிணம். One without property is but a corpse. ஈட்டிஎட்டினமட்டுங்குத்தும், பணம்பதின்காதம் குத்தும். The spear will pierce its own length, money will go ten காதம், or 1 miles. பணம்இறகில்லாப்பட்சியாயிருக்கிறது. Wealth is a bird flying without wings.
Miron Winslow
paṇa-v-iṭai,
n.
See பணவெடை. (கணக்கதி. பக். 28.)
.
DSAL