பணதி
panathi
வேலைப்பாடு ; செயல் ; படைப்பு ; அணிகலன் ; கற்பனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலைப்பாடு. வாய்ப்புடைப் பணதிவல்லோர் வகுத்த . . . கம்மாத்தழகொடு புணர்ந்து (பெருங். மகத. 3, 27). 1. Workmanship; ஆபரணம். (பெருங். மகத. 3, 27.) 4. Jewels, ornament; கற்பனை. உளத்திலோர் பணதிபோல (ஞானவா. வில்லு. 9). 5. Fancy, delusion; செயல். பாகமறப் பணதியற (ஞானவா. தேவபூ. 21). 2. Action; சிருஷ்டி. மூன்றுலகாம் பணதிசெய்து (ஞான வா. தாசூ. 30). 3. Creation;
Tamil Lexicon
see பணிதி, s. jewels.
J.P. Fabricius Dictionary
, [pṇti] ''s.'' [''improp. for'' பணிதி.] Jewels, ornaments, decoration, &c.
Miron Winslow
paṇati,
n. prob. பண்ணு-.
1. Workmanship;
வேலைப்பாடு. வாய்ப்புடைப் பணதிவல்லோர் வகுத்த . . . கம்மாத்தழகொடு புணர்ந்து (பெருங். மகத. 3, 27).
2. Action;
செயல். பாகமறப் பணதியற (ஞானவா. தேவபூ. 21).
3. Creation;
சிருஷ்டி. மூன்றுலகாம் பணதிசெய்து (ஞான வா. தாசூ. 30).
4. Jewels, ornament;
ஆபரணம். (பெருங். மகத. 3, 27.)
5. Fancy, delusion;
கற்பனை. உளத்திலோர் பணதிபோல (ஞானவா. வில்லு. 9).
DSAL