பூதி
poothi
திருநீறு ; சாம்பல் ; செல்வம் ; பொன் ; புழுதி ; சேறு ; பூமி ; ஊன் ; கொடுமை ; நாய்வேளைச் செடி ; உடம்பு ; பொதுமை ; காரணமின்றிக் குற்றம் சுமத்துகை ; தீநாற்றம் ; புனுகுசட்டம் ; எழுநரகத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமி. (அக. நி.) 5. Earth; ஊன். (W.) 6. Flesh, meat; கொடுமை. (பிங்.) 7. Atrocity, violence, cruelty; See நாய்வேளை. (மலை.) 8. A sticky plant. அகாரணமாய்க் குற்றமேற்றுகை. 2. Baseless imputation; புழுதி. (சூடா.) 4. Dust, powder; திருநீறு. (பிங்.) பூதியணி பொன்னிறத்தர் (தேவா. 592, 2). 3. Sacred ashes; சாம்பல். (W.) 2. Ashes; செல்வம். (பிங்.) பூதிதருமிலிங்கபூசனை (காஞ்சிப்பு. மகாலிங்க. 21). 1. Affluence, wealth, prosperity; எழுநரகத்தொன்று. (பிங்.) 4. A hell, one of eḻu-narakam, q.v.; சேறு. (பிங்.) 3. Mud, mire; புனுகுச்சட்டம். (தைலவ.) 2. Secreting glands of civet-cat; துர்க்கந்தம். (திவா.) 1. Stench, as of putrid, flesh; பொன். பூதி வெற்பென (வேதாரணி. சாலிகோ. 14). Gold; பொதுமை. பூதியாய்ச் சொல்லுகிறாள். 1. Indefiniteness, general terms; உடம்பு. (யாழ். அக.) Body;
Tamil Lexicon
s. atrocity, violence, கொடுமை; 2. prosperity wealth, செல்வம்; 3. sacred ashes, விபூதி; 4. stench, துர்க்கந்தம்; 5. hell, நரகம்; 6. dust, powder, புழுதி; 7. flesh, meat, ஊன். பூதிப்பிடி, v. n. intermeddling with other's concerns without reason; 2. attacking a person unjustly. பூதி வதந்தி, an atrocious unfounded rumour.
J.P. Fabricius Dictionary
, [pūti] ''s.'' Atrocity, violence and power of Siva, கொடுமை. 2. Affluence, wealth, prosperity, success, செல்வம்.3.Ashes, சாம்பல். W. p. 624.
Miron Winslow
pūti
n. pūti.
1. Stench, as of putrid, flesh;
துர்க்கந்தம். (திவா.)
2. Secreting glands of civet-cat;
புனுகுச்சட்டம். (தைலவ.)
3. Mud, mire;
சேறு. (பிங்.)
4. A hell, one of eḻu-narakam, q.v.;
எழுநரகத்தொன்று. (பிங்.)
pūti
n. bhūti.
1. Affluence, wealth, prosperity;
செல்வம். (பிங்.) பூதிதருமிலிங்கபூசனை (காஞ்சிப்பு. மகாலிங்க. 21).
2. Ashes;
சாம்பல். (W.)
3. Sacred ashes;
திருநீறு. (பிங்.) பூதியணி பொன்னிறத்தர் (தேவா. 592, 2).
4. Dust, powder;
புழுதி. (சூடா.)
5. Earth;
பூமி. (அக. நி.)
6. Flesh, meat;
ஊன். (W.)
7. Atrocity, violence, cruelty;
கொடுமை. (பிங்.)
8. A sticky plant.
See நாய்வேளை. (மலை.)
pūti
n. prob. bhūtin.
Body;
உடம்பு. (யாழ். அக.)
pūti
n. prob. பொது. Loc.
1. Indefiniteness, general terms;
பொதுமை. பூதியாய்ச் சொல்லுகிறாள்.
2. Baseless imputation;
அகாரணமாய்க் குற்றமேற்றுகை.
pūti,
n. prob. bhūti
Gold;
பொன். பூதி வெற்பென (வேதாரணி. சாலிகோ. 14).
DSAL