Tamil Dictionary 🔍

பேதி

paethi


பிரிப்பது ; கழிச்சல் ; பேதமானவன் ; பேதிமருந்து ; இரசம் ; நேர்வாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரசம். (அக. நி.) 3. Mercury, quicksilver; நேர்வாளம். (மலை.) 7. Croton; பேதிமருந்து. (W.) 6. Purgative, cathartic; பேதமானவன். (யாழ். அக.) 2. One who is estranged; பிரிப்பது. 1. That which divides, detaches or separates; கழிச்சல். 4. Diarrhoea, purging; விஷபேதி. 5. Cholera;

Tamil Lexicon


s. that which divides or separates, பிரிப்பது; 2. stools, looseness, cholera, கழித்தல்; 3. a purgative; 4. mercury, quicksilver, இரதம். பேதிகாண, to begin to purge, as in cholera. பேதிகாரி, a purgative plant, citrullus colocynthis, ஆற்றுத்தும்மட்டி. பேதிக்குக் கொடுக்க, to give a purgative medicine. பேதிக்குவாங்க, to take a purgative. பேதியாக, to purge; 2. to be attacked by cholera. விஷபேதி, cholera.

J.P. Fabricius Dictionary


, [pēti] ''s.'' That which divides, detaches, separates, பிரிப்பது. W. p. 627. B'HEDIN. 2. Variation, difference, change, as பேதம். 3. Discharge from the bowels, ''being a change''; looseness; also cholera, கழிச்சல். 4. A purgative, cathartic, பேதிமருந்து. ''(c.)'' 5. Mercury, quicksilver, இரதம். 6. ''[in combin.]'' A solvent, of which there are five kinds: 1. அன்னபேதி; 2. மாமிசபேதி; 3. சொர்னபேதி; 4. அஸ்திபேதி; 5. சகஸ்திரபேதி, or கல்வேதி, which see.

Miron Winslow


pēti
n. bhēdin.
1. That which divides, detaches or separates;
பிரிப்பது.

2. One who is estranged;
பேதமானவன். (யாழ். அக.)

3. Mercury, quicksilver;
இரசம். (அக. நி.)

4. Diarrhoea, purging;
கழிச்சல்.

5. Cholera;
விஷபேதி.

6. Purgative, cathartic;
பேதிமருந்து. (W.)

7. Croton;
நேர்வாளம். (மலை.)

DSAL


பேதி - ஒப்புமை - Similar