Tamil Dictionary 🔍

போணி

poani


முதலாவது செய்யும் வாணிகம் ; விதைக்கும் பருவம் ; நீர் வார்த்தற்குரிய கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விதைக்கும் பருவம். Loc. 2. The season of sowing; . Corr. of போகணி1. Colloq. கடை திறந்ததும் பணம்பெற்றுக்கொண்டு செய்யும் முதல்வியாபாரம். Madr. Handsel, luck-money; first cash payment of price which a shopkeeper receives after opening his shop for the day or on an occasion;

Tamil Lexicon


s. (Tel) contr. of போகணி, a metal cup; 2. (loc.) ready cash received for the first sale in the morning, முதல் விக்கிரயம். போணிபண்ண, to make the first sale for cash.

J.P. Fabricius Dictionary


, [pōṇi] ''s. [for. local.]'' Ready cash received by a merchant for the first sale of a morning, முதல்விக்கிரயம். 2. ''[contract. of'' பொகணி.] A metal cup, &c.

Miron Winslow


pōṇi
n. U. bōṇi.
Handsel, luck-money; first cash payment of price which a shopkeeper receives after opening his shop for the day or on an occasion;
கடை திறந்ததும் பணம்பெற்றுக்கொண்டு செய்யும் முதல்வியாபாரம். Madr.

2. The season of sowing;
விதைக்கும் பருவம். Loc.

pōṇi
n.
Corr. of போகணி1. Colloq.
.

DSAL


போணி - ஒப்புமை - Similar