Tamil Dictionary 🔍

பணி

pani


செயல் ; தொழில் ; தொண்டு ; பணிகை ; பரக்கை ; பயன்தரும் வேலை ; நுகர்பொருள் ; அணிகலன் ; மலர்களால் அலங்கரிக்கை ; பட்டாடை ; தோற்கருவி ; வேலைப்பாடு ; வகுப்பு ; சொல் ; கட்டளை ; விதி ; வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில் ; ஈகை ; நாகம் ; தாழ்ச்சி .(வி) தொழு , பணி , பணிஎன் ஏவல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ச்சி. (ஈடு, 10, 3, 4, ஜீ.) Lowness; meanness; விதி. குஞ்சி பணியொடு பரிந்து நின்றார் (மேருமந்.123) . 3. Rule; வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில் நன்றிகூர் பணிக்கு மீந்து (திருவாலவா. 35, 6) 4. Profession of teaching archery and other allied arts; ஈகை (யாழ். அக.) 5. Gift; நாகம். (பிங்.) Cobra; செயல். 1. Act, action, performance; தொழில். உன்பணி நீ பணித்திலை (அஷ்டப். திருவேங்கடத்தந். 52) 2. Work, service, trade, art, pursuit; தொண்டு. திருப்பணிகள் செய்வேனுக்கு (திருவாச 40, 10) 3. Services to a deity, as by a devotee; services to a temple, as construction of buildings, etc.; பணிகை (பிங்) என்கடன் பணிசெய்து கடப்பதே (தேவா, 221, 9). 4. Bowing, reverencing; பரக்கை (சீவக. 2531, உரை). 5. Expanding, spreading; பிரயாசமான வேலை. போய்ப்புகுருகை சாலப்பணியாயிருக்கும் (ஈடு, 6, 1, 7) 6. Difficult task; போக்கியப்பொருள். கலம்ப மாலையைப் பணியாக (ஈடு). 7. Object of enjoyment; ஆபரணம். (பிங்.) பணியெலாம் பணியதாகி (கந்தபு. ததீசியுத். 106). 8. Jewel; ornament; மலர்களால் அலங்கரிக்கை. Loc. 9. Decoration with flowers; பட்டாடை. (W.) 10. Silk cloth; தோற்கருவி.(பிங்) 11. Drum; வேலைப்பாடு. பணி பழுத்தமைந்த பூண் (கம்பரா. இலங்கைகே. 12). 12. Workmanship; வகுப்பு. (ஈடு.) 13. Row, class, order; சொல். (பிங்) பல்லிருங் கூந்தல் பணிநோனாள் (கார் நாற்.24); 1. Saying, word; கட்டாலை.வேற்றரசு பணிதொடங்குநின் னாற்றலொடு புகழேத்தி (புறநா.17) 2. Command, order, direction;

Tamil Lexicon


s. work, office, தொழில்; 2. service, ஊழியம்; 3. jewel, jewllery, trinkets; 4. command, order, direction, கட்டளை; 5. woven silk, பட்டுச்சேலை; 6. word, saying, சொல். பணிசெய் மகன், பணிசெய்பவன், a ser- vant to a superior; 2. one who blows the long trumpet at funerals etc; a grave-digger. பணிப்படுத்த, to manufacture. பணிப்பெண், a chamber-maid; a lady's maid. பணிமுட்டு, utensils, workman's tools. முகப்பணிசெய்ய, to shave one.

J.P. Fabricius Dictionary


, [pṇi] ''s.'' Act, action, performance, செய் கை. 2. Work, service, art, pursuit, தொழில். [''Tel.'' பநி.] 3. Jewel, jewelry, trinkets, ஆபர ணம். 4. Services to a deity, carpentry, architecture, &c., about a temple, திருப் பணி. 5. Office, trade, craft, வேலை. 6. Duties of a slave, slavery, ஊழியம். 7. Servitude, attention to a superior--as a religious mendicant, தொண்டு. 8. Com mand, order, direction, கட்டளை. 9. Word, saying, சொல். 1. Woven silk, பட்டுச்சேலை. பருத்திக்கடையில்நாய்க்குப்பணியென்ன. What business has a dog in a cotton shop? ''[prov.]''

Miron Winslow


pani,
n. பண்ணு-. [M. pani.]
1. Act, action, performance;
செயல்.

2. Work, service, trade, art, pursuit;
தொழில். உன்பணி நீ பணித்திலை (அஷ்டப். திருவேங்கடத்தந். 52)

3. Services to a deity, as by a devotee; services to a temple, as construction of buildings, etc.;
தொண்டு. திருப்பணிகள் செய்வேனுக்கு (திருவாச 40, 10)

4. Bowing, reverencing;
பணிகை (பிங்) என்கடன் பணிசெய்து கடப்பதே (தேவா, 221, 9).

5. Expanding, spreading;
பரக்கை (சீவக. 2531, உரை).

6. Difficult task;
பிரயாசமான வேலை. போய்ப்புகுருகை சாலப்பணியாயிருக்கும் (ஈடு, 6, 1, 7)

7. Object of enjoyment;
போக்கியப்பொருள். கலம்ப மாலையைப் பணியாக (ஈடு).

8. Jewel; ornament;
ஆபரணம். (பிங்.) பணியெலாம் பணியதாகி (கந்தபு. ததீசியுத். 106).

9. Decoration with flowers;
மலர்களால் அலங்கரிக்கை. Loc.

10. Silk cloth;
பட்டாடை. (W.)

11. Drum;
தோற்கருவி.(பிங்)

12. Workmanship;
வேலைப்பாடு. பணி பழுத்தமைந்த பூண் (கம்பரா. இலங்கைகே. 12).

13. Row, class, order;
வகுப்பு. (ஈடு.)

pani,
n. பணி4 -.
1. Saying, word;
சொல். (பிங்) பல்லிருங் கூந்தல் பணிநோனாள் (கார் நாற்.24);

2. Command, order, direction;
கட்டாலை.வேற்றரசு பணிதொடங்குநின் னாற்றலொடு புகழேத்தி (புறநா.17)

3. Rule;
விதி. குஞ்சி பணியொடு பரிந்து நின்றார் (மேருமந்.123) .

4. Profession of teaching archery and other allied arts;
வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்குந் தொழில் நன்றிகூர் பணிக்கு மீந்து (திருவாலவா. 35, 6)

5. Gift;
ஈகை (யாழ். அக.)

pani,
n. phaṇin.
Cobra;
நாகம். (பிங்.)

paṇi
n. பணி-.
Lowness; meanness;
தாழ்ச்சி. (ஈடு, 10, 3, 4, ஜீ.)

DSAL


பணி - ஒப்புமை - Similar