Tamil Dictionary 🔍

பணிதி

panithi


வேலை ; அணிகலன் ; அலங்கரிப்பு ; துதிக்கத்தக்கது ; செல்வச்செருக்கு ; சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வார்த்தை. ஸ்நிக்தமான பணிதியாலும் (ஈடு, 1, 4, 7) . Word, speech ; செல்வச்செருக்கு. பணிதியில் மாயா மூழ்கா விடுவேனோ (திருப்பு.1043). 5. Insolence of wealth; துதிக்கத்தத்க்கது. (பெருங்.அரும்.பக். 871) 4. perh. paṇita. A praiseworthy thing; அலங்கரிப்பு. 3. Adorning, decoration; ஆபரணம். பணிதிக்கு மேக்கென்றா ரென்ப ணிக்கும் (குமர.பிர.காசிக்.90) 2. Jewel, ornament; வேலை. செங்கற்பணிதி (கோயிலொ.93). 1. Work, structure;

Tamil Lexicon


பணதி, s. jewels, ornaments, ஆபரணம்; 2. adorning, அலங்கரிப்பு. பொற்பணிதி, a trinket of gold. பொன்னொன்று, பணிதி பல, gold is one, ornaments, (of gold) many, God is one though He exists in many forms.

J.P. Fabricius Dictionary


பணதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [paṇiti] ''s.'' Jewels, ornaments, trinkets, jewelry, ஆபரணம். 2. Adorning, decora tion, அலங்கரிப்பு; [''ex'' ''Pan'ita.'' transacted.] பொன்னொன்று, பணிதியல். Gold is one, ornaments (of gold) many; used to show that God though one exists in many forms.

Miron Winslow


paṇiti,
n. cf. பணதி.
1. Work, structure;
வேலை. செங்கற்பணிதி (கோயிலொ.93).

2. Jewel, ornament;
ஆபரணம். பணிதிக்கு மேக்கென்றா ரென்ப ணிக்கும் (குமர.பிர.காசிக்.90)

3. Adorning, decoration;
அலங்கரிப்பு.

4. perh. paṇita. A praiseworthy thing;
துதிக்கத்தத்க்கது. (பெருங்.அரும்.பக். 871)

5. Insolence of wealth;
செல்வச்செருக்கு. பணிதியில் மாயா மூழ்கா விடுவேனோ (திருப்பு.1043).

paṇiti,
n. bhaṇiti,
Word, speech ;
வார்த்தை. ஸ்நிக்தமான பணிதியாலும் (ஈடு, 1, 4, 7) .

DSAL


பணிதி - ஒப்புமை - Similar