புட்டி
putti
பருமை ; கொழுப்பு ; இடை ; குப்பி ; ஒரு முகத்தலளவைவகை ; சிறுபடி ; ஒரு நிறுத்தலளவைவகை ; நிலவளவைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை நிறுத்தலளவை. 4. Bazaar weight=20 maṇu=500 lbs.; சிறுபடி. 3. Measure of capacity=about 1/2 Madras measure; கொழுப்பு. Colloq. 2. Fatness, plumpness; ஒருவகை முகத்தலளவை. 1. Measure of capacity=750 Madras paṭi; நிலவளவை வகை. 2. Land measure=8 to 11 1/2 acres; குப்பி. Bottle, flask; இடை. புட்டியிற் சேறும் புழுதியும் (திவ். பெரியாழ். 1, 7, 6). Waist; பருமை. புட்டிபடத் தசநாடியும் பூரித்து (திருமந். 574). 1. Stoutness, robustness;
Tamil Lexicon
புஷ்டி, s. stoutness; 2. fatness, பருமை. புஷ்டிகாந்தன், Ganesa (புஷ்டி, prosperity +காந்தன், lord).
J.P. Fabricius Dictionary
buTTi, baaTTlu புட்டி , பாட்டலு bottle
David W. McAlpin
[puṭṭi ] ''s.'' (''Tel.''
Miron Winslow
puṭṭi
n. prṣṭha.
Waist;
இடை. புட்டியிற் சேறும் புழுதியும் (திவ். பெரியாழ். 1, 7, 6).
puṭṭi
n. puṣṭi.
1. Stoutness, robustness;
பருமை. புட்டிபடத் தசநாடியும் பூரித்து (திருமந். 574).
2. Fatness, plumpness;
கொழுப்பு. Colloq.
puṭṭi
n. cf. Fr. boutaillie [T. K. buddi.]
Bottle, flask;
குப்பி.
puṭṭi
n. [T. puṭṭi.]
1. Measure of capacity=750 Madras paṭi;
ஒருவகை முகத்தலளவை.
2. Land measure=8 to 11 1/2 acres;
நிலவளவை வகை.
3. Measure of capacity=about 1/2 Madras measure;
சிறுபடி.
4. Bazaar weight=20 maṇu=500 lbs.;
ஒருவகை நிறுத்தலளவை.
DSAL