பாட்டி
paatti
பெற்றோரின் தாய் ; கிழவி ; நரி ; நாய் ; பன்றி இவற்றின் பெண்பாற் பொது ; பாடன் மகளிர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடன் மகளிர் பாணர் வருக பாட்டியர் வருக (மதுரைக். 749). Woman of the class of strolling singers; பன்றி, நாய் நரியாகிய விலங்கின் பெண்பாற்பெயர் (தொல். பொ. 620, 621.) Female of hog, dog and fox; பெற்றோரின் தாய். தந்தை தாயே பாட்டன் பாட்டி (பன்னிருபா. 179). 1. Grandmother; கிழவி. மடநடைப் பாட்டியர்த் தப்பி (பரிபா. 10, 37). 2. Aged woman;
Tamil Lexicon
s. (hon. பாட்டியார்) grandmother; 2. grandfather's or grand-mother's sister.
J.P. Fabricius Dictionary
paaTTi பாட்டி grandmother, any very old woman
David W. McAlpin
, [pāṭṭi] ''s.'' [''hon.'' பாட்டியார்.] A grand mother, மூதாய். 2. A grand-father's sister; grand-mother's sister. 3. A sow, a bitch, a she-jackal, and some other she-animals, ஒருசார்விலங்கின்பெண்பொது. 4. See பாட்டு.
Miron Winslow
pāṭṭi
n. Fem. of பாட்டன்.
1. Grandmother;
பெற்றோரின் தாய். தந்தை தாயே பாட்டன் பாட்டி (பன்னிருபா. 179).
2. Aged woman;
கிழவி. மடநடைப் பாட்டியர்த் தப்பி (பரிபா. 10, 37).
pāṭṭi
n.
Female of hog, dog and fox;
பன்றி, நாய் நரியாகிய விலங்கின் பெண்பாற்பெயர் (தொல். பொ. 620, 621.)
pāṭṭi
n. பாட்டு.
Woman of the class of strolling singers;
பாடன் மகளிர் பாணர் வருக பாட்டியர் வருக (மதுரைக். 749).
DSAL