Tamil Dictionary 🔍

பீட்டி

peetti


பாட்டி ; உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்பின்துணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டி. (யாழ். அக.) Grandmother; உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்புத்துணி. (W.) Breast of a garment, stitched in two folds;

Tamil Lexicon


s. fem. of பீட்டன்; 2. (Hind.) the double-breast part of a garment. உள் பீட்டி, the part within. மேல் பீட்டி, the part without.

J.P. Fabricius Dictionary


பாட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, [pīṭṭi] ''s. [Hind.]'' The double breast of a garment, as உள்பீட்டி, the part within; மேல்பீட்டி, the part without. ''(Old. Dic.)''

Miron Winslow


pīṭṭi
n. U. pīṭī.
Breast of a garment, stitched in two folds;
உடுப்பில் இரட்டையாக இணைக்கப்பட்ட மார்புத்துணி. (W.)

pīṭṭi
n. Fem. of பீட்டன்.
Grandmother;
பாட்டி. (யாழ். அக.)

DSAL


பீட்டி - ஒப்புமை - Similar