பிட்டி
pitti
பருத்திருக்கை ; சிறு கூடை ; குழந்தை நோய்வகை ; பின்பக்கம் ; இடுப்பின் பூட்டு ; குண்டி ; முதுகு ; அரைத்த மா ; தரிசுநிலம் ; குறைவு ; தாழ்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பிட்டம். Tinn. பருத்திருக்கை. (நாமதீப. 769.) plumpness; சிறு கூடை. (W.) 1. cf. piṭa. Small basket; குழந்தைநோய்வகை. Loc. 2. Croup, a disease of children; . See பீடு. Loc.
Tamil Lexicon
s. a small basket.
J.P. Fabricius Dictionary
சிறுகூடை.
Na Kadirvelu Pillai Dictionary
, [piṭṭi] ''s.'' [''com.'' பெட்டி.] A basket, சிறுகூடை; [''from Pit'a.'' W. p. 537.] பிட்டுக்களிகொண்டுபோக. To carry pastry and gruel as a present, to the house of a marriageable girl. பிட்டுக்குமண்சுமந்ததிருவிழா. A festival at Madura in commemoration of Siva's per sonification of சொக்கர்.
Miron Winslow
piṭṭi
n. puṣṭi.
plumpness;
பருத்திருக்கை. (நாமதீப. 769.)
piṭṭi
n.
1. cf. piṭa. Small basket;
சிறு கூடை. (W.)
2. Croup, a disease of children;
குழந்தைநோய்வகை. Loc.
piṭṭi
n.
See பிட்டம். Tinn.
.
piṭṭi
n.
See பீடு. Loc.
.
DSAL