Tamil Dictionary 🔍

பட்டறை

pattarai


தொழிற்சாலை ; அடைகல் ; தோணிதாங்கி ; தலையணையாக உதவும் மணை ; அதிர்வேட்டுக் குழாய்கள் பதிக்கப்பட்ட கட்டை ; வீட்டின் உத்திரம் ; வீட்டின் தளத்திலிருந்து எழுப்பவேண்டும் அளவில் எழுப்பிய சுவர் ; மக்கள் கூட்டம் ; தொழிலாளர் சமுதாயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிலாளர் சமுதாயம் Guild, as of workmen நெல்லுக்குத்தும் யந்திரம். Mod Rice-hulling machine; சனக்கூட்டம் Community வீட்டின் உத்திரம் Beam of a house; தொழிற்சாலை . Mod Factory; யந்திரம் Machine . See பட்டடை 1,3,5,7,8,12,14.

Tamil Lexicon


s. same as பட்டடை.

J.P. Fabricius Dictionary


, [pṭṭṟai] ''s.'' [''improp. for'' பட்டடை.] An anvil and workshop, &c.

Miron Winslow


paṭṭaṟai
n.பட்டடை
See பட்டடை 1,3,5,7,8,12,14.
.

Machine
யந்திரம்

Rice-hulling machine;
நெல்லுக்குத்தும் யந்திரம். Mod

Factory;
தொழிற்சாலை . Mod

Beam of a house;
வீட்டின் உத்திரம்

Wall of the required height from the flooring of a house,
வீட்டின் தளத்திலிருந்து எழுப்ப வேண்டும் அளவில் எழுப்பிய சுவர். வீடுகளுக்குப் பட்டறை மட்டம் ஒன்பதடி உயரத்துக்குக் குறையாமல் (சர்வா . சிற் . 48).

paṭṭaṟai
n.K. paṭṭale.
Community
சனக்கூட்டம்

Guild, as of workmen
தொழிலாளர் சமுதாயம்

DSAL


பட்டறை - ஒப்புமை - Similar