படையெடுத்தல்
pataiyeduthal
படையுடன் பகைப்புலத்தின் மேற்செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்சேனையுடன் பகைப்புலத்தின்மேற் செல்லுதல். பஞ்சவன்மேற் படையெடுத்துச் செல்வேன் (திருவிளை. மெய்க்காட்.4) To invade, lead a military expedition;
Tamil Lexicon
, ''v. noun.'' Leading a warlike expedition.
Miron Winslow
paṭai-y-eṭu
v. intr. id. +.
To invade, lead a military expedition;
தன்சேனையுடன் பகைப்புலத்தின்மேற் செல்லுதல். பஞ்சவன்மேற் படையெடுத்துச் செல்வேன் (திருவிளை. மெய்க்காட்.4)
DSAL