Tamil Dictionary 🔍

வகையறுத்தல்

vakaiyaruthal


வழக்குத் தீர்த்தல் ; பகுத்தறிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழக்குத்தீர்த்தல். எங்களில் நாங்கள் பொருந்தி வகையறுத்துக் கொண்டோம் (S. I. I. viii, 156). To settle, as a dispute; பகுத்தறிதல். To discern, distinguish, decipher, unravel;

Tamil Lexicon


, ''v. noun.'' Discerning, dis tinguishing mentally. 2. Deciphering. unraveling.

Miron Winslow


vakai-y-aṟu-
v. intr. id.+ அறு2-.
To discern, distinguish, decipher, unravel;
பகுத்தறிதல்.

vakai-y-aṟu-
v. tr. id.
To settle, as a dispute;
வழக்குத்தீர்த்தல். எங்களில் நாங்கள் பொருந்தி வகையறுத்துக் கொண்டோம் (S. I. I. viii, 156).

DSAL


வகையறுத்தல் - ஒப்புமை - Similar