Tamil Dictionary 🔍

படைசெய்தல்

pataiseithal


போர்புரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்புரிதல். சுறவ வேந்து நெடும்படை செய்ய (கல்லா.23, 26) To carry on War

Tamil Lexicon


paṭai-cey-
v. intr. id. +.
To carry on War
போர்புரிதல். சுறவ வேந்து நெடும்படை செய்ய (கல்லா.23, 26)

DSAL


படைசெய்தல் - ஒப்புமை - Similar