Tamil Dictionary 🔍

புடைபெயர்தல்

putaipeyarthal


நிலைமாறுதல் ; வெளியேறுதல் ; அசைதல் ; எழுந்திருத்தல் ; தொழிற்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலை மாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34). 1. To change in condition or position; to become topsy-turvy or overturned; எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்க யாகப் 240). 5. To rise up, get up; தொழிற்படுதல். 4. To do an action; அசைதல். நாப்புடைபெயராது(மணி. 23, 16). 3. To move, change place; வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி. 10). 2. To go beyond; to trangress limits;

Tamil Lexicon


puṭai-peyar-
v. intr. id.+
1. To change in condition or position; to become topsy-turvy or overturned;
நிலை மாறுதல். நிலம் புடை பெயர்வ தாயினும் (புறநா. 34).

2. To go beyond; to trangress limits;
வெளியேறுதல். புடைபெயர் கடலென (கம்பரா. எழுச்சி. 10).

3. To move, change place;
அசைதல். நாப்புடைபெயராது(மணி. 23, 16).

4. To do an action;
தொழிற்படுதல்.

5. To rise up, get up;
எழுந்திருத்தல். கனவொடும் புடைபெயர்ந்து (தக்க யாகப் 240).

DSAL


புடைபெயர்தல் - ஒப்புமை - Similar