Tamil Dictionary 🔍

கைசெய்தல்

kaiseithal


தொழிற்செய்தல் ; அலங்கரித்தல் ; உதவிசெய்தல் ; நடத்துதல் ; அறுவைச்சிகிச்சை செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில் செய்தல். நும்மெய் வருத்திக் கைசெய்தும்மினோ (திவ். திருவாய். 3, 9, 6). 1. To do manual labour, work with one's hands; அறுத்து இரண சிகிச்சை செய்தல். Nā. To make a surgical operation; நடத்துதல். பாரதங் கைசெய்த (திவ். பெரியாழ். 2, 1, 1). 4. To conduct; உதவிசெய்தல். (ஆடு, 4, 8, 7.)--tr. 3. To assist; அலங்கரித்தல். மானிட மளிர்க்கு . . . கைசெய்து பிறப்பிக்கும் அழகு (திருமுரு. 17, உரை). 2. To adorn, decorate, trick out;

Tamil Lexicon


kai-cey-,
v. கை5+. intr.
1. To do manual labour, work with one's hands;
தொழில் செய்தல். நும்மெய் வருத்திக் கைசெய்தும்மினோ (திவ். திருவாய். 3, 9, 6).

2. To adorn, decorate, trick out;
அலங்கரித்தல். மானிட மளிர்க்கு . . . கைசெய்து பிறப்பிக்கும் அழகு (திருமுரு. 17, உரை).

3. To assist;
உதவிசெய்தல். (ஆடு, 4, 8, 7.)--tr.

4. To conduct;
நடத்துதல். பாரதங் கைசெய்த (திவ். பெரியாழ். 2, 1, 1).

kai-cey-
v. intr.
To make a surgical operation;
அறுத்து இரண சிகிச்சை செய்தல். Nānj.

DSAL


கைசெய்தல் - ஒப்புமை - Similar