Tamil Dictionary 🔍

பாடஞ்செய்தல்

paadanjeithal


புகையிலை முதலியன பக்குவப்படுத்தல் ; தோலைப் பதப்படுத்தல் ; ஒளிவிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளிவிடுதல் நினது பாடஞ் செய்கின்ற . . . வேல் (புறநா. 57, உரை). To shine, emit lustre; . See பாடம் பண்ணு-, 2, 3.

Tamil Lexicon


pāṭanj-cey-
v. பாடம்+. intr.
To shine, emit lustre;
ஒளிவிடுதல் நினது பாடஞ் செய்கின்ற . . . வேல் (புறநா. 57, உரை).

See பாடம் பண்ணு-, 2, 3.
.

DSAL


பாடஞ்செய்தல் - ஒப்புமை - Similar