Tamil Dictionary 🔍

வகைசெய்தல்

vakaiseithal


ஏற்பாடுசெய்தல் ; வழிசெய்தல் ; கணக்கிற் பதிவுசெய்தல் ; நிலங்களுக்குத் தீர்வை ஒழுங்குசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலங்களுக்குத் திர்வை யொழுங்கு செய்தல். (S. I. I. i, 64.) 4. To make a revenue settlement; வழிசெய்தல். Loc. 3. To find a way out; கணக்கிற் பதிவு செய்தல். 2. To make entries in an account; ஏற்பாடு செய்தல். 1. To make arrangements; to prepare;

Tamil Lexicon


vakai-cey-
v. intr. id.+.
1. To make arrangements; to prepare;
ஏற்பாடு செய்தல்.

2. To make entries in an account;
கணக்கிற் பதிவு செய்தல்.

3. To find a way out;
வழிசெய்தல். Loc.

4. To make a revenue settlement;
நிலங்களுக்குத் திர்வை யொழுங்கு செய்தல். (S. I. I. i, 64.)

DSAL


வகைசெய்தல் - ஒப்புமை - Similar