Tamil Dictionary 🔍

தலைசெய்தல்

thalaiseithal


தலைமை தாங்குதல் ; தலைவைத்துப் படுத்தல் ; தலையெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலையெடுத்தல். கானந் தலைசெயக்காப்பார் குழறோன்ற (திணைமாலை. 122). 2. To grow, flourish, as a plant; தலைவைத்துப்படுத்தல். வடக்கொடு கோணந் தலைசெய்யார் (ஆசாரத். 31). 3. To lie down, as in sleeping; தலைமை வகித்தல். தலைசெயு மென்னை (தமிழ்நா. 206). 1. To take the lead;

Tamil Lexicon


talai-cey-,
v. intr. id. +.
1. To take the lead;
தலைமை வகித்தல். தலைசெயு மென்னை (தமிழ்நா. 206).

2. To grow, flourish, as a plant;
தலையெடுத்தல். கானந் தலைசெயக்காப்பார் குழறோன்ற (திணைமாலை. 122).

3. To lie down, as in sleeping;
தலைவைத்துப்படுத்தல். வடக்கொடு கோணந் தலைசெய்யார் (ஆசாரத். 31).

DSAL


தலைசெய்தல் - ஒப்புமை - Similar