பண்செய்தல்
panseithal
பண்படுத்தல் ; ஒப்பனைசெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலங்கரித்தல். பெரியதிருவடியைப் பண்செய்து (ஈடு, 6, 2, ப்ர.). 2. To decorate; பண்படுத்தல். (சங். அக.) 1. To prepare, as the ground; to make fit for cultivation;
Tamil Lexicon
paṇ-cey-,
v. tr. பண் +.
1. To prepare, as the ground; to make fit for cultivation;
பண்படுத்தல். (சங். அக.)
2. To decorate;
அலங்கரித்தல். பெரியதிருவடியைப் பண்செய்து (ஈடு, 6, 2, ப்ர.).
DSAL