Tamil Dictionary 🔍

பிடித்தல்

pitithal


கைப்பற்றுதல் ; வயப்படுத்துதல் ; அகப்படுத்துதல் ; கட்டுதல் ; புகலடைதல் ; அடைதல் ; உட்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் ; தாங்குதல் ; நிறுத்திக்கொள்ளுதல் ; நிழற்படமெடுத்தல் ; அபிநயம் முதலியன செய்து காட்டுதல் ; பற்றிக்கொள்ளுதல் ; தெரிதல் ; விலைக்கு மொத்தமாகக் கொள்ளுதல் ; பொருத்துதல் ; உறுதியாகக் கொள்ளுதல் ; குறிக்கொள்ளுதல் ; சுளுக்குதல் ; விதையடித்தல் ; அழுத்தித்தடவுதல் ; மூடிய கையளவு கொள்ளுதல் ; ஒட்டிக்கொள்ளுதல் ; பிரியமாதல் ; ஏற்றதாதல் ; செலவாதல் ; நிகழ்தல் ; அடங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடைதல். பெருகிய செல்வநீ பிடி (கம்பரா. கிளைகாண். 23). 6. To obtain, take possession; உட்கொள்ளுதல். அந்தப்பெட்டி இவ்வளவையும் பிடிக்கும். 7. To contain, hold; அடங்குதல். கூடையில் எத்தனை பழம் பிடிக்கும்? 6. To find room, go in; சம்பவித்தல். மழை பிடிக்கும். 5. To take place, occur; செலவாதல். அந்த நகைக்கு நூறு ரூபா பிடிக்கும். 4. To be required for expense; ஏற்றதாதல். அந்த ஊர் உடம்புக்குப் பிடிக்கவில்லை. 3. To be suitable adapted, conformable; பிரியமாதல். எனக்கு அவன் பிடிக்கவில்லை. 2. To be agreeable, attractive, pleasing to the senses or mind; ஒட்டிக் கொள்ளுதல். 1. To stick, adhere, cling; புகலடைதல். உன்னை நான் பிடித்தேன் கொள் (திவ். திருவாய், 2, 6, 1). 5. To take refuge in, depend on, cling to; கட்டுதல். (W.) 4. To tie, fasten; அகப்படுத்துதல். 3. To capture, ensnare, entrap, catch; to usurp; to prey on; வசப்படுத்துதல். அவனைப் பிடித்தால் இக்காரியம் கைகூடும். 2. To secure; கைப்பற்றுதல். அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை (திருவாச. 5, 27). 1. To catch, grasp, seize, clutch; மூடிய கையளவு கொள்ளுதல். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).-intr. 22. To make a handful; . 21. See பிடித்துக்கொள்-. அழுத்தித் தடவுதல். சற்று உடம்பைப் பிடி. 20. To massage, rub; விதை வாங்குதல். விதை பிடித்த மாடு. 19. To geld; மேற்கொள்ளுதல். விசுவரூபம் பிடித்தானே (இராமநா. சுந்தர. 19). 8. to assume, as a form; தாங்குதல் முட்டுக்கட்டை சுவரைப் பிடித்துப்கொண்டிருக்கிறது. 9. To bear, carry, support; நிறுத்திக்கொள்ளுதல். வட்டியைப் பிடித்துக்கொள். 10. To keep back, deduct, detain, withhold; சாயாபட மெடுத்தல். அவன் படம் பிடித்தான். 11. To take a photograph; அபிநயடம் முதலியன செய்து காட்டுதல். 12. To expound, as by gesture, song, etc.; பற்றிக் கொள்ளுதல். சாயம் பிடிக்கவில்லை. 13. To take on, as a colour; தெரிதல். ஆசிரியன் கற்பித்ததை மாணவர் பிடித்துக்கொள்வதில்லை. 14. To grasp, understand, comprehend; விலைக்கு மொத்தமாகக் கொள்ளுதல். சந்தையில் தானியம் பிடித்துவந்தான். Loc. 15. To buy, purchase wholesale, as at a market; பொருத்துதல் (W.) 16. To join in a continued row or series; to nail on; to line with; to face a garment; உறுதியாகக் கொள்ளுதல். பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும். 143). 17. To hold fast, adhere to; குறிக்கொள்ளுதல். பிடித்தது முடிக்கவல்ல விச்சையர் (பிரபோத. 24, 52). 18. To undertake;

Tamil Lexicon


piṭi-
11. v. tr. [K. pidi, M piṭi.]
1. To catch, grasp, seize, clutch;
கைப்பற்றுதல். அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின்றேனை (திருவாச. 5, 27).

2. To secure;
வசப்படுத்துதல். அவனைப் பிடித்தால் இக்காரியம் கைகூடும்.

3. To capture, ensnare, entrap, catch; to usurp; to prey on;
அகப்படுத்துதல்.

4. To tie, fasten;
கட்டுதல். (W.)

5. To take refuge in, depend on, cling to;
புகலடைதல். உன்னை நான் பிடித்தேன் கொள் (திவ். திருவாய், 2, 6, 1).

6. To obtain, take possession;
அடைதல். பெருகிய செல்வநீ பிடி (கம்பரா. கிளைகாண். 23).

7. To contain, hold;
உட்கொள்ளுதல். அந்தப்பெட்டி இவ்வளவையும் பிடிக்கும்.

8. to assume, as a form;
மேற்கொள்ளுதல். விசுவரூபம் பிடித்தானே (இராமநா. சுந்தர. 19).

9. To bear, carry, support;
தாங்குதல் முட்டுக்கட்டை சுவரைப் பிடித்துப்கொண்டிருக்கிறது.

10. To keep back, deduct, detain, withhold;
நிறுத்திக்கொள்ளுதல். வட்டியைப் பிடித்துக்கொள்.

11. To take a photograph;
சாயாபட மெடுத்தல். அவன் படம் பிடித்தான்.

12. To expound, as by gesture, song, etc.;
அபிநயடம் முதலியன செய்து காட்டுதல்.

13. To take on, as a colour;
பற்றிக் கொள்ளுதல். சாயம் பிடிக்கவில்லை.

14. To grasp, understand, comprehend;
தெரிதல். ஆசிரியன் கற்பித்ததை மாணவர் பிடித்துக்கொள்வதில்லை.

15. To buy, purchase wholesale, as at a market;
விலைக்கு மொத்தமாகக் கொள்ளுதல். சந்தையில் தானியம் பிடித்துவந்தான். Loc.

16. To join in a continued row or series; to nail on; to line with; to face a garment;
பொருத்துதல் (W.)

17. To hold fast, adhere to;
உறுதியாகக் கொள்ளுதல். பெருமானுரை பிடித்தேம் (கம்பரா. நிகும். 143).

18. To undertake;
குறிக்கொள்ளுதல். பிடித்தது முடிக்கவல்ல விச்சையர் (பிரபோத. 24, 52).

19. To geld;
விதை வாங்குதல். விதை பிடித்த மாடு.

20. To massage, rub;
அழுத்தித் தடவுதல். சற்று உடம்பைப் பிடி.

21. See பிடித்துக்கொள்-.
.

22. To make a handful;
மூடிய கையளவு கொள்ளுதல். பிடித்தெருவும் வேண்டாது (குறள், 1037).-intr.

1. To stick, adhere, cling;
ஒட்டிக் கொள்ளுதல்.

2. To be agreeable, attractive, plea

DSAL


பிடித்தல் - ஒப்புமை - Similar