Tamil Dictionary 🔍

பாடித்தல்

paatithal


பேசுதல். காழிவேந்தர் . . . சமணரோடும் பாடித்த தோடந் தீர (திருவாலவா. 38, 67). 1. To speak; உச்சரித்தல். சிவனுக்கு மூலத்தைப்பாடித்தே (சைவச. பொது. 295). 2. To pronounce, utter, as mantra;

Tamil Lexicon


pāṭi
11 v. tr. & intr. bhāṣ.
1. To speak;
பேசுதல். காழிவேந்தர் . . . சமணரோடும் பாடித்த தோடந் தீர (திருவாலவா. 38, 67).

2. To pronounce, utter, as mantra;
உச்சரித்தல். சிவனுக்கு மூலத்தைப்பாடித்தே (சைவச. பொது. 295).

DSAL


பாடித்தல் - ஒப்புமை - Similar