Tamil Dictionary 🔍

படபடத்தல்

padapadathal


பேச்சு முதலியவற்றில் விரைதல் ; குளிர் முதலியவற்றால் நடுங்குதல் ; கோபக்குறிப்பு ; ஒலி உண்டாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்டம்விழுதல் முதலியவற்றால் ஒலியுண்டாதல். 4. To rattle, as things falling, rolling of breaking; பேச்சு முதலியவற்றில் விரைதல். படபடத்துப் பேசினான். 1. To be overhasty, as in speech; கோபத்தால் மனங்கலங்குதல், அவன் படபடக்கிறான். 3. To be agitated through rage; குளிற் முதலியவற்றால் நடுங்குதல். படபடத் துடல்சோருவன் (குற்றா. தல. வேடன்வலம். 47). உடம்பு படபடக்கின்றது. 2. To tremble through fear; to shiver, as from cold, fever or ague:

Tamil Lexicon


v. n. being precipitate. படபடப்பு, v. n. precipitation.

J.P. Fabricius Dictionary


[pṭpṭttl ] --படபடப்பு, ''v. noun.'' Being over-hasty in speech or action, being precipitant through fear, anger, &c., தீவரித்தல். 2. Shivering or tottering with cold, fever, ague, &c., துடித்தல். 3. Quivering as the lips, &c., உதடுதுடித்தல். 4. Being in agitation, through rage, கோபக் குறிப்பு. 5. Rattling, as things falling, rolling, breaking, ஈரடுக்கொலிக்குறிப்பு. 6. Flapping as a flag or sail, அடித்தல். ''(c.)'' இத்தனைபடபடப்புஆகாது. Such a hastiness is bad.

Miron Winslow


paṭa-paṭa-,
11 v. intr.
1. To be overhasty, as in speech;
பேச்சு முதலியவற்றில் விரைதல். படபடத்துப் பேசினான்.

2. To tremble through fear; to shiver, as from cold, fever or ague:
குளிற் முதலியவற்றால் நடுங்குதல். படபடத் துடல்சோருவன் (குற்றா. தல. வேடன்வலம். 47). உடம்பு படபடக்கின்றது.

3. To be agitated through rage;
கோபத்தால் மனங்கலங்குதல், அவன் படபடக்கிறான்.

4. To rattle, as things falling, rolling of breaking;
பண்டம்விழுதல் முதலியவற்றால் ஒலியுண்டாதல்.

DSAL


படபடத்தல் - ஒப்புமை - Similar