சடபுடத்தல்
sadapudathal
சடசடவென்னும் ஒலியுண்டாதல். 1. To make a crackling sound; மிகுதியும் அவசரப்படுதல். 2. To be inordinately hasty;
Tamil Lexicon
caṭapuṭa-,
11 v. intr. சடபுட onom.
1. To make a crackling sound;
சடசடவென்னும் ஒலியுண்டாதல்.
2. To be inordinately hasty;
மிகுதியும் அவசரப்படுதல்.
DSAL