படம்பிடித்தல்
padampitithal
ஒளியின் உதவியால் கருவி கொண்டு உருவத்தைப் பிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளியின் உதவியால் கருவிகொண்டு சாயாரூபம் பிடித்தல். Mod. To photograph;
Tamil Lexicon
Paṭam-piṭi-,
v. tr. படம் +.
To photograph;
ஒளியின் உதவியால் கருவிகொண்டு சாயாரூபம் பிடித்தல். Mod.
DSAL