படவடித்தல்
padavatithal
தோற்பித்தல். வெறும் புறத்திலே படவடிக்கவல்ல கையிலே . . . பாஞ்ச ஜந்யம் . . . திருவாழி இவற்றை யுடையராயிருக்கை (திவ். அமலனாதி. 7, வ்யா. பக். 83). To vanquish; to lay low;
Tamil Lexicon
paṭa-v-aṭi-
v. tr. படு-+.
To vanquish; to lay low;
தோற்பித்தல். வெறும் புறத்திலே படவடிக்கவல்ல கையிலே . . . பாஞ்ச ஜந்யம் . . . திருவாழி இவற்றை யுடையராயிருக்கை (திவ். அமலனாதி. 7, வ்யா. பக். 83).
DSAL