Tamil Dictionary 🔍

பொடுபொடுத்தல்

podupoduthal


வெடித்தல் ; துளித்தல் ; குறைதல் ; விரைவாய்ப் பேசுதல் ; வயிறிரைதல் ; கல் முதலியன ஒலியுடன் விழுதல் ; சினங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவாய்ப்பேசுதல். (W.) 4. To speak fast in a rattling manner; வயிறிரைதல். (W.) 5. To wamble, as the bowels; வெடித்தல். (W.) 1. To snap, as cords; கோபங் கொள்ளுதல். Loc. 7. To be angry; குறைதல். (W.) 3. To be scanty, hardly sufficient; துளித்தல். (W.) 2. To spatter, drizzle; கல் முதலியன ஒலியுடன் விழுதல். (W.) 6. To fall, as stones one after another;

Tamil Lexicon


poṭu-poṭu-
11 v. intr.
1. To snap, as cords;
வெடித்தல். (W.)

2. To spatter, drizzle;
துளித்தல். (W.)

3. To be scanty, hardly sufficient;
குறைதல். (W.)

4. To speak fast in a rattling manner;
விரைவாய்ப்பேசுதல். (W.)

5. To wamble, as the bowels;
வயிறிரைதல். (W.)

6. To fall, as stones one after another;
கல் முதலியன ஒலியுடன் விழுதல். (W.)

7. To be angry;
கோபங் கொள்ளுதல். Loc.

DSAL


பொடுபொடுத்தல் - ஒப்புமை - Similar