தடபடத்தல்
thadapadathal
தளம்புதல். (யாழ். அக.) 1. To shake, tremble, oscillate; அவசரப்படுதல். Loc. 2. To be hasty
Tamil Lexicon
taṭa-paṭa-,
11 v. intr.
1. To shake, tremble, oscillate;
தளம்புதல். (யாழ். அக.)
2. To be hasty
அவசரப்படுதல். Loc.
DSAL