படகம்
padakam
கவரிமா ; திரைச்சீலை ; பரண் ; அகமுழவுகளுள் ஒன்று ; சிறுபறை ; போர்ப்பறை ; கலகம் ; கோல் ; காண்க : விட்டுணுக்கரந்தை ; கூடாரம் ; நிலவளவு ; சிறுபூடுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பற்பாடகம். (மு.அக.) Fever plant. See See படக்கிருகம். (யாழ். அக.) . திரைச்சீலை. (w.) 1. Curtain; பரண். (அக.நி.) 1. Watch-tower; விஷ்ணுக்கரந்தை. (யாழ்.அக.) 2. A plant that grows in hot and dry places. See 1. அகழுழவுகளுல் ஒன்று (சிலப், 3, 27, உரை.) 1. Drum of the akamuḻavu class; கலகம். (யாழ்.அக.) 4. Rebellion; போர்ப்பறை வட்டவானமெனும் வான்படாகத்தைக் கொட்டு மண்மகள் (கந்தபு. உயுத்தகா. முதனாட்.53). 3. Kettle-drum, war-drum; 3. கோல். (யாழ்.அக.) 3. Stick; கவரிமா. (சூடா.) 4. Yak; சிறுபறைவகை. பெருவா யொருமுகப் படகம் பெருக்க (கல்லா8). 2. Small drum, tabor; நிலவளவு. (I. M. P. Cg. 193. ft.) A measure of land;
Tamil Lexicon
s. a kettle-drum, a war drum, போர்ப்பறை; 2. the தம்பட்டம் drum; 3. a curtain, திரைசீலை; 4. a watcher's platform in fields, பரண்; 5. a kind of deer, கவரிமான்.
J.P. Fabricius Dictionary
, [paṭakam] ''s.'' A kettle-drum, a war drum, போர்ப்பறை. W. p. 495.
Miron Winslow
paṭakam,
n. paṭa.
1. Curtain;
திரைச்சீலை. (w.)
.
See படக்கிருகம். (யாழ். அக.)
paṭakam,
n. paṭaha.
1. Drum of the akamuḻavu class;
1. அகழுழவுகளுல் ஒன்று (சிலப், 3, 27, உரை.)
2. Small drum, tabor;
சிறுபறைவகை. பெருவா யொருமுகப் படகம் பெருக்க (கல்லா8).
3. Kettle-drum, war-drum;
போர்ப்பறை வட்டவானமெனும் வான்படாகத்தைக் கொட்டு மண்மகள் (கந்தபு. உயுத்தகா. முதனாட்.53).
4. Rebellion;
கலகம். (யாழ்.அக.)
paṭakam,
n. parpaṭaka.
Fever plant. See
பற்பாடகம். (மு.அக.)
paṭakam,
n.
1. Watch-tower;
பரண். (அக.நி.)
2. A plant that grows in hot and dry places. See
விஷ்ணுக்கரந்தை. (யாழ்.அக.)
3. Stick;
3. கோல். (யாழ்.அக.)
4. Yak;
கவரிமா. (சூடா.)
paṭakam
n. cf. பிடாகம்.
A measure of land;
நிலவளவு. (I. M. P. Cg. 193. ft.)
DSAL