Tamil Dictionary 🔍

புடகம்

pudakam


இலைத்தொன்னை ; தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலைத் தொன்னை. பலாசுறு பத்திரத்திற் புடகம் பரிவற (சிவதரு. கோபுர.184). 1. Cup or vessel formed by stitching leaves; தாமரை. (யாழ். அக.) 2. Lotus;

Tamil Lexicon


puṭakam
n. puṭaka.
1. Cup or vessel formed by stitching leaves;
இலைத் தொன்னை. பலாசுறு பத்திரத்திற் புடகம் பரிவற (சிவதரு. கோபுர.184).

2. Lotus;
தாமரை. (யாழ். அக.)

DSAL


புடகம் - ஒப்புமை - Similar