படம்
padam
சீலை ; சித்திரச்சீலை ; திரைச்சீலை ; சட்டை ; போர்வை ; ஓவியம் எழுதின படம் ; பெருங்கொடி ; விருதுக்கொடி ; யானைமுகப்படாம் ; பாம்பின் படம் ; காற்றாடி ; பாதத்தின் முற்பகுதி ; உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதத்தின் முற்பகுதி. படங்குந்திநிற்றல். (சூடா. 9, 53 ). Instep; கற்றாடி மணிப்பொலம் பூட்சிறார் விடுக்கும் வான்படம் (காஞ்சிப்பு. நகர. 98). 2. Kite made of cloth or paper; பாம்பின் விரிந்த தலையிடம். பைந்நாப் படவரவே ரல்குலுமை (திரவாச. 34, 1). 1. Cobra's hood; யானைமுகபடாம். வெங்கதக் களிற்றின்படத்தினால் (கலிங். 89). (பிங்.) Ornamental covering for an elephant's face; விருதுக்கொடி. (பிங்.) 9. Distinguishing flag, ensign; பெருங்கொடி. (பிங்.) 8. Large banner; திரைச்சீலை. (பிங்.) 7. Curtain, screen of cloth, especially around a tent; சித்திரமெழுதிய படம். (W.) 6. Picture, map; சட்டை. படம்புக்கு (பெரும்பாண். 69.). 3.Coat, jacket; போர்வை. வனப்பகட்டைப் படமாக வுரித்தாய் (தேவா. 32, 7). 4. Upper garment, cloak; உடல், படங்கொடு நின்றவிப் பல்லுயில் (திருமந். 2768). 5. Body; சித்திரச்சாலை. (பிங்.) இப்படத்தெழுது ஞானவாவி (காசிக. கலாவ. 2) 2. Painted or printed cloth; சீலை. (பிங்.) மாப்பட நூலின் றொகுதிக் காண்டலின் (ஞானா.14, 21). 1. Cloth for wear;
Tamil Lexicon
s. a cloth, சீலை; 2. a picture, a piece of painting, சித்திரம்; 3. a curtain, a veil, திரைச்சீலை; 4. the hood of a cobro; 5. the frontal part of the foot; 6. a distiuguishing banner, விருதுக்கொடி. படங்குத்தி நிற்க, to stand on tiptoe. படப்பொறி, the spots on the neck of a cobra. படமெழுத, to draw a picture. படம் விரித்தாட, -எடுத்தாட, to spread the neck and dance as the cobra. காற்படம், the instep down to the toes.
J.P. Fabricius Dictionary
paTam படம் picture: film, movie, photo, map
David W. McAlpin
, [paṭam] ''s.'' Cloth, சீலை. 2. Painted or printed cloth; ''hence also,'' a picture, எழு தும்படம். 3. A curtain or screen of cloth, especially around a tent, திரைச்சீலை. 4. A distinguishing banner, விருதுக்கொடி. W. p. 495.
Miron Winslow
Paṭam,
n. Paṭa.
1. Cloth for wear;
சீலை. (பிங்.) மாப்பட நூலின் றொகுதிக் காண்டலின் (ஞானா.14, 21).
2. Painted or printed cloth;
சித்திரச்சாலை. (பிங்.) இப்படத்தெழுது ஞானவாவி (காசிக. கலாவ. 2)
3.Coat, jacket;
சட்டை. படம்புக்கு (பெரும்பாண். 69.).
4. Upper garment, cloak;
போர்வை. வனப்பகட்டைப் படமாக வுரித்தாய் (தேவா. 32, 7).
5. Body;
உடல், படங்கொடு நின்றவிப் பல்லுயில் (திருமந். 2768).
6. Picture, map;
சித்திரமெழுதிய படம். (W.)
7. Curtain, screen of cloth, especially around a tent;
திரைச்சீலை. (பிங்.)
8. Large banner;
பெருங்கொடி. (பிங்.)
9. Distinguishing flag, ensign;
விருதுக்கொடி. (பிங்.)
Paṭam,
n. Paṭṭa.
Ornamental covering for an elephant's face;
யானைமுகபடாம். வெங்கதக் களிற்றின்படத்தினால் (கலிங். 89). (பிங்.)
Paṭam,
n. Phaṭa.
1. Cobra's hood;
பாம்பின் விரிந்த தலையிடம். பைந்நாப் படவரவே ரல்குலுமை (திரவாச. 34, 1).
2. Kite made of cloth or paper;
கற்றாடி மணிப்பொலம் பூட்சிறார் விடுக்கும் வான்படம் (காஞ்சிப்பு. நகர. 98).
Paṭam,
n. pada.
Instep;
பாதத்தின் முற்பகுதி. படங்குந்திநிற்றல். (சூடா. 9, 53 ).
DSAL