படிகம்
patikam
பளிங்கு ; கூத்து ; விளாம்பட்டை ; பிச்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
2. பிச்சை. (பிங்.) 2. Alms; 1. கூத்து. (அக. நி.) 1. Dance; 3. விளாம்பட்டை. (சூடா.) 3. Bark of the wood-apple tree; பளிங்கு.படிகத்தின்றலமென் றெண்ணி (கம்பரா. வரைக்காட்சி. 49). Crystal, prism;
Tamil Lexicon
(ஸ்படிகம்) crystal, glass, பளிங்கு. படிகவில்லை, pebble lens.
J.P. Fabricius Dictionary
, [paṭikam] ''s.'' Crystal, glass, a glass vessel, பளிங்கு. See ஸ்படிகம். 2. A dance, கூத்து. 3. Alms, பிச்சை. (சது.) 4. The bark of the wood-apple tree, வெள்ளிலோத்திரம்.
Miron Winslow
paṭikam,
n. 1. cf. படிதம்.
1. Dance;
1. கூத்து. (அக. நி.)
2. Alms;
2. பிச்சை. (பிங்.)
3. Bark of the wood-apple tree;
3. விளாம்பட்டை. (சூடா.)
paṭikam,
n. sphaṭika.
Crystal, prism;
பளிங்கு.படிகத்தின்றலமென் றெண்ணி (கம்பரா. வரைக்காட்சி. 49).
DSAL