பேடகம்
paedakam
பெட்டகம் ; பெட்டி ; கூடை ; திரள் ; ஒரு கூத்துவகை ; ஒரு துகில்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெட்டி.பேடகத்திடை யொழுகிய தினபதி பெருங்குமரனை ( பாரத. சம்பவ. 41). 1. Box. . See பேடு,2. (சங்.அக.) கூடை.(யாழ். அக.) 2. Basket; பண்டைக்காலத்து வழங்கிய ஒரு வகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) A garment of ancient times ; தீரள். (யாழ். அக.) 3. Mass ,heap;
Tamil Lexicon
pēṭakam
n. pēṭaka .
1. Box.
பெட்டி.பேடகத்திடை யொழுகிய தினபதி பெருங்குமரனை ( பாரத. சம்பவ. 41).
2. Basket;
கூடை.(யாழ். அக.)
3. Mass ,heap;
தீரள். (யாழ். அக.)
pēṭakam
n. perh. பேடு+அகம்.
See பேடு,2. (சங்.அக.)
.
pēṭakam
n.
A garment of ancient times ;
பண்டைக்காலத்து வழங்கிய ஒரு வகைத் துகில் (சிலப். 14, 108, உரை.)
DSAL