Tamil Dictionary 🔍

பாடகம்

paadakam


தெரு ; காஞ்சியில் உள்ள ஒரு திருமால் தலம் ; வயற்பகுதி ; நிழல் ; ஒரு வாத்தியக்கருவி வகை ; கரை ; சூது விளையாடல் ; நட்டம் ; மகளிர் காலணி ; துகில்வகை ; சிவப்பு ; கூலி ; பாடுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காஞ்சியிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். பூம்பாடகத்து ளிருந்தானை (திவ். இயற். 2, 94). 2. A Viṣṇu shrine in Conjeevaram; செய்த்தளை. மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203). 3. Portion of field; தெரு. (பிங்.) 1. Street; section of a village; பாடும் இடம் பாடகஞ் சாராமை பாத்திலார் (ஏலாதி, 25). A place where music is performed; நிழல். (அக. நி.) 4. Shade; பறைவகை. (நாநார்த்த. 261.) 5. A drum; கரை. (நாநார்த்த. 261.) 6. Bank, shore; சூதுகருவியை யுருட்டுகை. (நாநார்த்த. 261.) 7. Dicethrow; நஷ்டம். (நாநார்த்த. 261.) 8. Loss; மகளிர் காலணி. பாடகத் தாமரைச் சீறடி பணிந்து (மணி. 25, 85). Anklet, worn by women; ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) A kind of garment; சிவப்பு. (அக. நி.) Red; கூலி. (நாநார்த்த. 261.) Wage;

Tamil Lexicon


s. an ankle-ring worn by women.

J.P. Fabricius Dictionary


பாதகடகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāṭakam] ''s.'' A female foot-ornament, பாதகடகம் W. p. 532 PASHAKA. ''(c.)''

Miron Winslow


pāṭakam
n. pāṭaka.
1. Street; section of a village;
தெரு. (பிங்.)

2. A Viṣṇu shrine in Conjeevaram;
காஞ்சியிலுள்ள ஒரு விஷ்ணுஸ்தலம். பூம்பாடகத்து ளிருந்தானை (திவ். இயற். 2, 94).

3. Portion of field;
செய்த்தளை. மஞ்சிக்கமாகக் கிடந்த நிலத்தில் மூன்று பாடகந் திருத்தி (S. I. I. iii, 203).

4. Shade;
நிழல். (அக. நி.)

5. A drum;
பறைவகை. (நாநார்த்த. 261.)

6. Bank, shore;
கரை. (நாநார்த்த. 261.)

7. Dicethrow;
சூதுகருவியை யுருட்டுகை. (நாநார்த்த. 261.)

8. Loss;
நஷ்டம். (நாநார்த்த. 261.)

pāṭakam
n. pāṭaka. [K. pādaga.]
Anklet, worn by women;
மகளிர் காலணி. பாடகத் தாமரைச் சீறடி பணிந்து (மணி. 25, 85).

pāṭakam
n.
A kind of garment;
ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.)

pāṭakam
n. cf. பாடலம்1.
Red;
சிவப்பு. (அக. நி.)

pāṭakam
n. bhāṭaka.
Wage;
கூலி. (நாநார்த்த. 261.)

pāṭakam
n. பாடு-+அகம்.
A place where music is performed;
பாடும் இடம் பாடகஞ் சாராமை பாத்திலார் (ஏலாதி, 25).

DSAL


பாடகம் - ஒப்புமை - Similar