பிடகம்
pidakam
நூல் ; கூடை ; புத்தநூல் ; கொப்புளம் ; பிச்சை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Buddhist scripture. See திரிபிடகம். பெரியோன் பிடகநெறி (மணி. 26, 66). பிச்சை. (சது.) 5. Alms charity; கொப்புளம். வெம்பிடகப் பிணியால் மேனி வெடிப்புண்டு (திருக்காளத். பு. 17, 31). 4. Boil; நூல். (திவா.) 3. Treatise; கூடை. 1. Basket;
Tamil Lexicon
, [piṭakam] ''s.'' Any scientific work, கல்வி நூல். 2. The three sacred books of the Buddhists, புத்தநூல். 3. Alms, charity, பிச்சை. (சது.)
Miron Winslow
piṭakam
n. piṭaka.
1. Basket;
கூடை.
2. Buddhist scripture. See திரிபிடகம். பெரியோன் பிடகநெறி (மணி. 26, 66).
.
3. Treatise;
நூல். (திவா.)
4. Boil;
கொப்புளம். வெம்பிடகப் பிணியால் மேனி வெடிப்புண்டு (திருக்காளத். பு. 17, 31).
5. Alms charity;
பிச்சை. (சது.)
DSAL