பசையாப்பு
pasaiyaappu
உலகப் பற்றாகிய பந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகப்பற்றாகிய பந்தம். பசையாப்பவிழப் பணியாயே(சிவக.1242) . Bond of worldly attachment ;
Tamil Lexicon
pacai-yāppu,
n.id. +.
Bond of worldly attachment ;
உலகப்பற்றாகிய பந்தம். பசையாப்பவிழப் பணியாயே(சிவக.1242) .
DSAL