பையாப்பு
paiyaappu
துன்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம். அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை (புறநா. 221, உரை). பையாப்போடு பசிகாட்டி (கலிங். 557). Distress, suffering;
Tamil Lexicon
paiyāppu
n. பையா-.
Distress, suffering;
துன்பம். அதனால் பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை (புறநா. 221, உரை). பையாப்போடு பசிகாட்டி (கலிங். 557).
DSAL