Tamil Dictionary 🔍

சாப்பு

saappu


கண்ணாடி முதலிய சீமைப்பண்டங்கள் விற்குங் கடை . Colloq. Shop ; நகல். (C.G.) Copy, transcript ; நேர்மையான. (C.G.) 2. Fair-minded ; ஆடம்பரமற்ற. அவன் மிகவும் சாப்பாயிருப்பவன். 1. Unostentatious, plain ; துப்பாக்கிச் சாப்பு. Gunlock, the cock of a gun ;

Tamil Lexicon


adj. (Hind.) plain, simple; 2. fair-mainded; (s) a copy, நகல். அவர் சாப்பாயிருப்பவர், அவர் சாப்பு மனுஷர், he is a simple or fairminded man.

J.P. Fabricius Dictionary


, [cāppu] ''s. (for.)'' Gun-lock, துப்பாக்கிசா ப்பு. 2. ''[from the English.]'' A shop, ஷாப்புக்கடை. ''(c.)''

Miron Winslow


cāppu,
U. sāf. adj.
1. Unostentatious, plain ;
ஆடம்பரமற்ற. அவன் மிகவும் சாப்பாயிருப்பவன்.

2. Fair-minded ;
நேர்மையான. (C.G.)

Copy, transcript ;
நகல். (C.G.)

cāppu,
n.E.
Shop ;
கண்ணாடி முதலிய சீமைப்பண்டங்கள் விற்குங் கடை . Colloq.

cāppu,
n.Port. chāpa. [Tu. cāpu.].
Gunlock, the cock of a gun ;
துப்பாக்கிச் சாப்பு.

DSAL


சாப்பு - ஒப்புமை - Similar