அரையாப்பு
araiyaappu
தொடையிடுக்கில் உண்டாகும் கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி. Inguinal bubo; தொடைச்சந்து. Pond. Groin;
Tamil Lexicon
--அரையாப்புக்கட்டி, ''s.'' A venereal swelling, tumor or bubo about the groin, மேகநோயாலிடையிலுண்டா கும்பரு.
Miron Winslow
arai-yāppu
n. அரை1+.
Inguinal bubo;
துடையிடுக்கிலுண்டாகுங் கட்டி.
arai-y-āppu
n. அரை+.
Groin;
தொடைச்சந்து. Pond.
DSAL